தீவிரவாதிகள் என நினைத்து தொழிலாளர்கள் சுட்டு கொலை.. மேஜர் மீது நடவடிக்கை | Oneindia Tamil

Oneindia Tamil 2020-12-25

Views 167

இந்த ஆண்டு ஜூலை மாதம் காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என்று கருதி மூன்று ராஜோரி தொழிலாளர்களை ராணுவத்தின் தவறுதலாகச் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் மேஜர் பதவியில் உள்ள ஒரு ராணுவ அதிகாரி குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது.

An Army officer of the rank of Major has been found culpable in the taking life of three Rajouri labourers, who security forces initially claimed were bad people, in Shopian district of J&K in July this year.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS