டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மொத்தம் 117 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 1ம் தேதி ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நிறைய பொருட்களின் விலை ஏறியது, சில பொருட்களின் விலை குறைந்தது.
GST Tax Revised: 117 items see a new price including movie ticket after the GST council meeting.