வரி விலக்கு பெரும் நாப்கின்...88 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு- வீடியோ

Oneindia Tamil 2018-07-25

Views 1

மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற 28வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 88 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது.

சானிட்டரி நாப்கினுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. வரி விலக்கு பெறும் பொருட்கள் மற்றும் வரி குறைப்புக்குள்ளான பொருட்கள் குறித்த ஒரு பட்டியலை இங்கே பாருங்கள்.


The 28th GST Council meeting chaired by interim Finance Minister Piyush Goyal on Saturday cut tax rates on 88 items, including footwear, refrigerator, washing machine and small screen TV. The revised tax rates will come into effect from July 27.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS