தனி அறையில் நெருங்கிய பெண் பத்திரிகையாளர்.. ராகுல் டிராவிட் என்ன செய்தார் தெரியுமா?

Oneindia Tamil 2018-10-17

Views 16.3K

இந்திய கிரிக்கெட் அணி கண்ட, ஒருசில முக்கிய ஜென்டில்மேன் கிரிக்கெட் வீரர்களில் ராகுல் டிராவிட்டும் ஒருவர். களத்திலோ, களத்திற்கு வெளியிலோ, அவர் எப்போதுமே அதிகம் கோபப்பட்டதோ, உணர்ச்சிகளை வெளிக்காட்டியதோ இல்லை.அர்ஜுனனுக்கு எப்படி கிளியின் கழுத்து மட்டுமே கண்களுக்கு தெரியுமோ அதேபோன்று, தனக்கு கொடுக்கப்பட்ட கடமை என்ன என்பதில் மட்டுமே கவனம் வைக்கும், மன உறுதி படைத்தவர் ராகுல் டிராவிட்.



Old video of cricketer Rahul Dravid, goes viral as he refused to touch woman journalist.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS