Rahul gandhi resigns: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி- வீடியோ

Oneindia Tamil 2019-07-03

Views 3

Rahul gandhi resigns congress leader post after defeat in lok sabha election 2019.

லோக்சபா தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். புதிய தலைவரை காலதாமதமின்றி தேர்வு செய்ய வேண்டும் என ராகுல் காந்தி உருக்கமாக வலியுறுத்தி உள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS