சசிகுமாருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. தன் ரூமில்.. தன் தலையில்.. தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்துவிட்டார்! திருச்சி ஏர்போர்ட் அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
Read more at: https://tamil.oneindia.com/news/trichirappalli/youth-commits-suicide-near-trichy-374292.html