குற்ற பின்னனி கொண்ட அரசியல் வாதிகள் தமிழகத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது தவறான கருத்து என மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்
கருரில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகள் குறித்தமனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை கலந்துகொண்டர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் குற்றபின்னி கொண்ட அரசியல் வாதிகள் தமிழகத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது தவறானதகவல்.உச்சநீதிமன்றம் சட்டதிருத்தம் தேவை என கருதினால் பாராளுமன்றம் அதுகுறித்துபரிசீலிக்கும் என்றார்.
Des; The Deputy Speaker of the Lok Sabha, Thambidurai, said that there are too many politicians in Tamil Nadu