#samantha #rangasthalam #viral
Samantha starring Rangasthalam movie song Rangamma Mangamma crossed more than 10 million views.
சமந்தாவின் ரங்கம்மா பாடல் பத்து கோடி பார்வையாளர்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. பொதுவாக கல்யாணத்திற்கு பிறகு ஆண்கள் அழகாவார்கள் என ஒரு பேச்சு உண்டு. ஆனால் கல்யாணம் செய்து இன்னும் புதுப்பொண்ணாகவே வலம் வரும் சமந்தா நாளுக்கு நாள் அழகாகிக் கொண்டே போகிறார். அதற்கு தற்போதைய சீமராஜா படம் நல்ல உதாரணம்.