#kamal #vishwaroopam2 #not #released #problem
Kamal Haasan starrer Viswaroopam 2 has not been released in seven districts in Tamil Nadu and Puducherry.
கமலின் விஸ்ரூபம் 2 படம் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று ரிலீஸாகவில்லை.
கமல் ஹாஸன் இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 படம் இன்று வெளியாகியுள்ளது. முதல் காட்சி காசி தியேட்டரில் வெளியிடப்பட்டது.