விஸ்வரூபம் 2 படத்திற்காக தான் செய்த காரியத்தை இந்திய நடிகைகள் யாருமே செய்தது இல்லை என்று பூஜா குமார் தெரிவித்துள்ளார்.
கமல் ஹாஸன், பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸாகிறது.
Pooja Kumar is excited as Viswaroopam 2 is set to hit the screens this week. She said that, she has done some underwater stunts which no other Indian actress has done.