#arya #vishal #love #varalakshmi #tweet #darling
Actor Vishal tweeted praising his Sandakozhi 2 co-star and rumoured girl friend Varalaxmi Sarathkumar. Vishal's friend Arya has made fun of him asking whether he typed it or Varu.
ட்விட்டரில் தனது காதலியான வரலட்சுமியை புகழ்ந்து தள்ளிய விஷாலை ஆர்யா கலாய்த்துள்ளார். 'டார்லிங்' வரலட்சுமியை புகழ்ந்து தள்ளிய விஷால்: பப்ளிக்கா அசிங்கப்படுத்திய ஆர்யா