#vishal #keerthysuresh #varalakshmi #sandakozhi2 #tweet #viral #trending
Vishal tweeted that Keerthy Suresh and Varalaxmi Sarathkumar have super strong characterisations in his upcoming movie Sandakozhi 2.
விஷாலின் ட்வீட்டை பார்த்தால் கீர்த்தி சுரேஷின் கவலை தேவையில்லாதது போன்று தெரிகிறது.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் சண்டக்கோழி 2. இந்த படத்தில் வரலட்சுமி வில்லியாக நடிக்கிறாராம்.