நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் சின்ன வயசுல எப்படி இருந்தாங்க தெரியுமா..வீடியோ

Filmibeat Tamil 2017-11-14

Views 42

குழந்தைகள் தினமான இன்று திரையுலக பிரபலங்கள் தங்களின் சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ப்ரொபைல் பிக்சராக தாங்கள் குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தையும் சிலர் வைத்துள்ளனர்.இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் குட்டிப் பையனாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பார்க்க வித்தியாசமாக உள்ளார்.

குழந்தைகள் தின வாழ்த்துக்கள். இந்த புகைப்படத்தை கண்டுபிடித்து போஸ்ட் செய்துள்ளேன். உங்களுக்குள் இருக்கும் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று ட்வீட்டியுள்ளார் தமன்னா.

Celebrities have posted their childhood pictures on twitter and wish the kids a happy children's day.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS