மாம்பலம் ரயில் நிலையத்தில் மின் கம்பி அறுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது . சென்னையில் மாம்பலம் மற்றும் கோடம்பாக்கம் இடையே ரயில் நிலையத்தில் உள்ள மின் கம்பி அறுந்து விழுந்து இருக்கிறது. இதனால் சென்னை முழுக்க மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக மின்சார சேவை முடங்கி இருக்கிறது.
Electric cable falls: Whole Chennai E- Train route collapses. 7 People injured and 2 people died due to the electric cable.