திருப்பூரில் சோகம்.. மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளர்கள் இருவர் பரிதாப பலி!

Oneindia Tamil 2018-05-16

Views 2.4K

திருப்பூரில் கட்டிட வேலையின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. கட்டிட பணி முடிவுற்ற நிலையில் சுவர்களுக்கு வண்ணம் அடிக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. இதில் ராஜாமணி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர்.


In Tirupur, a man Krishnamoorthy, accidentally broke into a high pressure power line when he was involved in building work. Thus Rajamani tried to save Krishnamurthy and save him. But both died on the spot.

Music credits:

Music by BENSOUND http://www.bensound.com/royalty-free-...
Creative Commons — Attribution 3.0 Unported— CC BY 3.0
http://creativecommons.org/licenses/b...
Music promoted by Audio Library https://youtu.be/HJdLhIvC3JI

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS