ஓரினச் சேர்க்கை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றமே முடிவை எடுத்துக்கொள்ளலாம் என்றும், தங்களுக்கு எந்த கருத்தும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டப் பிரிவு 377 இக்கால கட்டத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும், இது தனிமனித சுதந்திரத்தை தடை செய்யும் சட்டம் என்றும் பரலவலான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
The Centre Wednesday said it would not take a stand on the validity of Section 377 of the Indian Penal Code that criminalises consensual sex between two adults of same sex.