மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ள 82 புதிய மருத்துவ கல்லூரிகளில் ஒன்று கூட தமிழகத்துக்கு ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மோடி அரசு பொறுப்பேற்றதுமே, நாடு முழுக்க 58 புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
3 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைப்பது இலக்கு என அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், 2ம் கட்டமாக 24 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
82 New Medical Colleges announced in the Union Budget but not a single collage allotted to Tamil Nadu