நீதிபதி ஜோசப் விவகாரத்தில் மத்திய அரசு மீது கொலீஜியம் அதிருப்தி - வீடியோ

Oneindia Tamil 2018-08-06

Views 1.7K

மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கொலீஜியம் அமைப்புகக்கும் நடுவேயான மோதல் போக்கு தொடர்ந்து வருவதாகவே தெரிகிறது. நீதிபதி கே.எம்.ஜோசப்பின் சீனியாரிட்டியை மத்திய அரசு குறைத்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் என்ற அமைப்பு நீதிபதிகளை தேர்வு செய்து அந்தப் பட்டியலை மத்திய அரசிடம் அனுப்பி ஒப்புதல் பெறுவது நீண்டகால நடைமுறையாக உள்ளது.

The controversy surrounding Justice K.M. Joseph, who was recently elevated to the Supreme Court after a protracted delay, refuses to die down. There is now disquiet in the higher judiciary over what is being viewed as alleged manipulation of seniority, of the newly appointed Supreme Court judges, by the Narendra Modi government.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS