புதுவையில் தொடர்ந்து கொலை கொள்ளைகள் நடப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்
புதுவையில் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் மக்கள் நடமாடும் பகுதியில் கொள்ளை கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் புதுவை முத்துமாரி அம்மன் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்த கொள்ளையர்கள் உண்டியலில் இருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர் .இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர் . பட்டபகல் மற்றும் இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பாக நட முடியாத்தால் காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்