மக்கள் மனதை கொள்ளை கொண்ட..சிவகாமியும்..பேரழகியும்..வீடியோ

Oneindia Tamil 2018-03-05

Views 1

சாதி ஆணவக்கொலை பற்றி பேசும் சிவகாமி சீரியலும், கறுப்பாக பிறந்த பெண் குழந்தைகளின் மனதிற்கு ஆறுதல் தரும் பேரழகி சீரியலும் இப்போது மக்களின் மனம் கவர்ந்த சீரியலாகி விட்டது. மாமியார் மருமகள் சண்டை, நாத்தானார் குடும்பத்தை கெடுக்கும் அண்ணி என பல டிவி சேனல்களில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தமிழில் பல சேனல்கள் பல உள்ள நிலையில் கலர்ஸ்டிவி தமிழில் புத்தம் புதிய சீரியல்கள் பல்வேறு கதைக்களங்களுடன் களமிறங்கியுள்ளது. அதில் இரண்டு சீரியல்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்துள்ளது.

Sivakami is Tamil serial on Colours Tamil TV starring Neenu Karthika, B. Nilani, Vethavalli, Vinoth Babu and Directed by Jai Amarsingh.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS