தயாரிப்பது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் துறை செயலர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. புதுச்சேரியில் கடந்த 4ஆம் தேதி 2018 -19 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் தொடங்கி நடைபெற்றது.
இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதிக்காததால் 4,5 ஆகிய இரண்டு தேதிகள் மட்டுமே நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சபாநாயகர் வைத்தியலிங்கம் சட்டப்பேரவைக் கூட்டத்தை காலவரையறையின்றி ஒத்திவைத்தார்.
Puduchery Chief Minister Narayanasamy conducted a meeting with the ministers and department officials regarding the budget preparation. All officials and Ministers participated in the meeting.