புதுச்சேரி சட்டசபை 4 வது மாடியில் உள்ள கருத்தரங்கில் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தலைமையில்வருகின்ற பட்ஜெட் தாக்கல் சம்மந்தமாக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவர்கள் தலைமை செயலாளர் உட்பட அரசு துறை அதிகாரிகள் இடையே இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் சிவக்கொழுந்துப் அமைச்சர்கள் நமச்சிவாயம் கந்தசாமி ஷாஜஹான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் அசானா திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவா கீதாமோகன்இவெங்கடேசன் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன் சங்கர் உட்பட பலர் இந்த பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து உள்ளனர்.
Puducherry Legislative Assembly chaired by Chief Minister Narayanasamy
#Puducherry
#Narayanasamy