பட்ஜெட் பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.. பெரு முதலாளிகளுக்கான பட்ஜெட்.. நாராயணசாமி! - வீடியோ

Oneindia Tamil 2020-02-01

Views 7

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலான எந்த அம்சங்களும் இல்லாத, ஏமாற்றத்தை ஏற்படுத்தும் பட்ஜெட்டாக உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/puducherry-chief-minister-narayanasamy-central-budget-reaction-375829.html

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS