காங்கிரஸை சேர்ந்த டி.கே.சிவகுமார் வீட்டில் சிபிஐ ரெய்டு..வீடியோ

Oneindia Tamil 2018-05-31

Views 3.3K

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் உறவினர், நண்பர்கள் வீடுகளில் சிபிஐ திடீர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். இந்திய காங்கிரஸ் தலைவர்களில் மிக முக்கியமான தலைவராக உருவெடுத்துள்ளார் காங். தலைவர் டி.கே.சிவகுமார். தற்போது இவர் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கான ரேஸில் இவர் முன்னிலையில் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இந்தியாவில் எந்தெந்த தொகுதிகளில் எல்லாம் வெற்றி பெறுகிறதோ, அந்த தொகுதிகளில் சிவக்குமாரின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது.

CBI raid in DK. Shivakumar house and his friends house. CBI yet to raid 11 more Congress MLAs house today.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS