ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு..வீட்டைச் சுற்றிலும் போலீஸ் குவிப்பு- வீடியோ

Oneindia Tamil 2018-05-31

Views 3.2K

போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாலேயே வன்முறை வெடித்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

Police protection tightened for Rajini's poes garden house. opposition has increased for Rajini's anti social statement.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS