புகார்களுக்கு விளக்கம் அளிக்காமல் வெற்றிவேல் வீடு புகுந்து தேடுவதா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினகரனின் தீவிர ஆதரவாளர்கள் வெற்றிவேல்,தங்க தமிழ்செல்வன் ஆகியோர் அரசை விமர்சித்து வருகின்றனர். சென்னையில் நேற்று அத்துமீறி தலைமை செயலகத்துக்குள் நுழைந்து செய்தியாளர்களை சந்தித்து அரசுக்கு எதிராக புகாரும் தெரிவித்தனர்.
TTV Dinakaran questioned Edapadi Palanisamy government why not refusing corruption charges.he condemns tamilnadu police searcing Vetrivel house.