பிக்பாஸ் 2 டீசர்... டிவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார் கமல்- வீடியோ

Filmibeat Tamil 2018-05-12

Views 12.1K


பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான டீசரை நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டுள்ளார்.

கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் கமல் தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக தேர்வானார்.


Actor Kamal released the Bigboss 2 teaser in his twitter page today at 5pm . Then it will be on air in Vijay Tv from 7 pm.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS