இந்திய கிரிக்கெட் வீரர் டோணியின் மகள் ஜிவாவின் அடுத்த மலையாளப் பாடல் ரிலீஸாகியுள்ளது. கனிகாணும் நேரம் கமல நேத்ரந்தே என்றும் மலையாளத்தில் அவர் பாடும் பாடல் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள், வீடியோ என்றால் அதில் முதல் இடம் பிடிப்பது இந்திய கிரிக்கெட் வீரர் டோணியின் குடும்பம். டோணி ஒரு பக்கம் ஜாலியாக டான்ஸ் ஆடுவது, மனைவி அதனை ரசிப்பது என்று வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் போட்டு லைக்ஸ் அள்ளுகிறார். அவர் மகள் வா அவரை விட 16 அடி பாய்ந்து கால்பந்து மைதானத்தில் அப்பாவுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பது. இந்திய கேப்டன் விராட் கோலியுடன் கேஷீவலாக பேசுவது என்று அவர் அதற்கு மேல் சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.

Dhoni's daughter Ziva sung another Malayalam song Kani Kanum Kamala nethrante, which is a hindu devotional song of Lord Krishna going viral.