அண்மையில் மறைந்த நடிகர் அம்பரீஷ், நடிகை சுமலதாவின் மகன் அபிஷேக் பெற்றோர் வழியில் நடிகராகியுள்ளார். அவர் நடித்துள்ள அமர் என்கிற படம் வரும் மே மாதம் 31ம் தேதி வெளியாக உள்ளது. படப்பிடிப்பு துவங்கியபோது இருந்த அம்பரீஷ் படத்தை பார்க்க உயிருடன் இல்லை.
#Ambreesh
#Abhishek
#Sandalwood