ரசிகர்களை ஏமாற்றிய பிக்பாஸ் கமல்- வீடியோ

Filmibeat Tamil 2018-06-13

Views 2.3K

பிக்பாஸ் சீசன் 2 இன்னும் ஐந்து நாளில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான புதிய புரோமோ தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மக்கள் அதன் இரண்டாம் பாகத்தை உடனடியாக எதிர்பார்த்தனர். ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது மீண்டும் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

Actor Kamal today started the countdown for Vijay TV's Bigboss season 2, which is starting on coming sunday, June !7.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS