தங்கம் வென்ற தமிழக வீரர் ! பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சி- வீடியோ

Oneindia Tamil 2018-04-09

Views 204

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதிஷ் சிவலிங்கத்தின் கிராமத்தில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்



வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் சதிஷ்சிவலிங்கம் இவர் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 77 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் ஆண்கள் பிரிவில் தங்கம் வென்றார் இதனால் அவர் வசிக்கும் சத்துவாச்சாரி வீதியில் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர் அவரது தந்தை சிவலிங்கம் தாய் தெய்வானை ஆகியோர் தங்களின் மகன் இரண்டாவது முறையாக தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார்கள் சதிஷ்சிவலிங்கம் கடந்த காமன் வெல்த் போட்டியிலும் கலந்துகொண்டு 2014 ஆம் ஆண்டு தங்கப்பதக்கம் வென்றார் என்பதும் தற்போதைய காமன்வெல்த் போட்டியில் அதே பளுதூக்கும் பிரிவில் மீண்டும் தங்கம் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

des :
The golden winner of the Commonwealth Games gold medalist Satish Shivling's village burst crackers

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS