காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம்!

Oneindia Tamil 2018-04-07

Views 2.2K

கால் வலியுடன் போராடி தனது மகன் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதாக சதீஷ்குமாரின் தாய் தெய்வானை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இதில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் 218 பேர் களம் இறங்குகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் 77 கிலோ பளுத்தூக்கும் பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

Commanwealth gold medalist Sathishkumar was suffering with leg pain his mother Deivanai sharing her feelings. Sathish Kumar wins Gold medal for indai in weightlifting.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS