ரஜினிகாந்த்தை கன்னடர் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இன்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை நியமனம் செய்ததை கேள்வி எழுப்பியிருந்தார். இதுபற்றி கமல் இன்று தமிழிலும், ஆங்கிலத்திலும் ட்விட் செய்தார்.
கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள்.
Mr.Nagesh One of my Gurus. Mrs. S Mr. Rajkumar anna Mrs. Sarojadevi and my friends Mr. Rajnikanth and Mr. Ambresh are my own.That was a humorous quip at the central and state governments Not a swipe at the Chancellor . Nevertheless TN needs water, says Kamal Haasan as he mentioned Rajnikanth as Kannadiga.