மதுரையில் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் பொது கூட்டத்தில் பங்கேற்குமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்ததாக கமல் தெரிவித்தார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு சென்று அவரை திடீரென சந்தித்தார் கமல்ஹாசன். இன்னும் இரு நாட்களில் அரசியல் கட்சியை தொடங்கும் நிலையில் கமல் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
Kamal hassan meets Rajinikanth in Poes Garden house today. Kamal says that he meets him only because of friendship not politically.