டார்ஜீலிங்கில் ரஜினியை இன்று சந்தித்த அமைச்சர் யார் தெரியுமா?- வீடியோ

Filmibeat Tamil 2018-06-15

Views 3.1K

#rajinikanth #superstar #darjeeling #movie #new #westbengal #minister #gautamteb

The West Bengal tourism minister Gautam teb met actor Rajinikanth in Darjeeling in the sets of Karthik Subburaj film. Superstar Rajinikanth has started his next movie with KArthik Subbaraj and the shootingis happening in Darjeeling and Dehradun. The tourism Minister of West Bengal has met Rajini at Darjeeling and has wished him for West Bengal Chief Minister Mamta Banerjee. Rajinikanth was welcomed by fans in Darjeeling with garlands.


மேற்கு வங்க சுற்றுலாத்துறை அமைச்சர் கவுதம் தெப், நடிகர் ரஜினிகாந்த்தை படப்பிடிப்பு தளத்துக்கு சென்று சந்தித்துள்ளார்.
காலாவைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். கலாநிதிமாறனின் சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், டெக்ராடூன் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நாட்கள் நடைபெறகிறது.
காலா படம் ரிலீசாவதற்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டார். தற்போது டார்ஜிலிங் அருகே உள்ள
குர்சங் பகுதியில் படக்குழு முகாமிட்டுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS