மகாராஷ்டிராவில் காதலனை சுட்டுகொன்றுவிட்டு காதலி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும் கொல்லப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டதில் உள்ள ஒரு கிராமத்தில் காதலியின் கண் முன்னே காதலன் சுட்டுக்கொல்லபட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.