திருமணம் முடிந்த பிறகும் பாலியல் தொல்லை கொடுத்துவந்த முன்னாள் காதலனின் நாக்கை பெண் ஒருவர் வெட்டி கிடாசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு பெண்னை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் அவரது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்தது. அந்த பெண் தனது கணவருடன் பைசாபாத் இனாயாத் நகரில் வசித்து வந்தார். அங்கு சென்று தனது முன்னாள் காதலியுடன் வாலிபர் சண்டை போட்டு உள்ளார்