Sanga thalaivar's alleged girl friend attended an award function held in the
neighbouring state. It is noted that Thalaivar had requested the artists to boycott the
function.
சங்கத் தலைவரின் பேச்சை அவர் காதலியே கேட்காதபோது மற்றவர்களை எப்படி கேட்க வைப்பார் என்ற பேச்சு
கிளம்பியுள்ளது.
விருது விழாக்களில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வது புதிது அல்ல. விருது விழாக்கள் வியாபார
நோக்கத்துடன் நடத்தப்படுவதால் அதன் பலனை நடிகர், நடிகைகளும் அனுபவிக்க வேண்டும் என்று தென்னந்திய
நடிகர் சங்க கூட்டத்தில் முடிவு செய்தனர்.