தென் ஆப்ரிக்காவை வச்சு செய்யும் பெண்கள் அணி- வீடியோ

Oneindia Tamil 2018-02-17

Views 1.4K

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 6வது ஒருதினப் போட்டியில் இந்தியா விளையாடி கொண்டிருந்த அதே நேரத்தில், டி-20 போட்டியில் வெற்றி பெற்று, கோஹ்லி டீமுக்கு சவால் விடுத்தது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மகளிர் அணி.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று வென்றுள்ளது. அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதல் ஆட்டத்தில் வென்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று நடந்த இரண்டாவது ஆட்டத்திலும் வென்று 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

indian womens cricket team beats south africa by 9 wickets

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS