ஒரு பக்கம் கோஹ்லி மறுபக்கம் மித்தாலி தென் ஆப்ரிக்காவை வச்சு செய்யும் இந்தியா- வீடியோ

Oneindia Tamil 2018-02-08

Views 2.4K

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில், விக்கெட் கீப்பராக 400 விக்கெட்களை வீழ்த்திய சாதனையை கேப்டன் கூல் டோணி சாதனை நிகழ்த்திய அதே நேரத்தில், மகளிர் கிரிக்கெட் அணியின் சீனியரான ஜூலான் கோஸ்வாமி, ஒருதினப் போட்டிகளில் 200 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீராங்கனையானார். தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சென்றுள்ளன.

மகளிர் பிரிவில் நேற்று நடந்த இரண்டாவது ஒருதினப் போட்டியில் 200வது விக்கெட்டை வீழ்த்தினார் ஜூலான் கோஸ்வாமி. 35 வயதாகும் ஜூலான் கோஸ்வாமி, 2002ல் இந்திய அணிக்காக விளையாடத் துவங்கினார். தனது 166வது ஒருதினப் போட்டியில், 200வது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம், 200 விக்கெட்டை வீழ்த்திய முதல் வீராங்கனையாக அவர் திகழ்கிறார்.

Opener Smriti Mandhana struck 135 runs to help the Indian women's cricket team hammer South Africa by 178 runs as they took an unassailable 2-0 lead in the three-match One-day International series, part of the ICC Women's Championship, here on Wednesday.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS