தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி-20 தொடரில் விளையாடி வரும் இந்திய, ஆடவர் மற்றும் மகளிர அணிகளுக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. யார் முதலில் தொடரை வெல்வது என்பதில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளன. ஆடவர் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில் 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 5-1 என, முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை வென்றது.
there is a compition between indian cricket man and womens team