கடைத்தெரு நடிகை வாரிசு நடிகருடனான காதலை முறித்துக் கொண்டதற்கு யார் காரணம் என்று தெரிய வந்துள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக சொந்த மாநிலத்திற்கு சென்ற கடைத்தெரு நடிகை மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கத் துவங்கினார். இரண்டு எழுத்து வாரிசு நடிகரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் லிவ் இன் முறைப்படி வசிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்துவிட்டதாம். நடிகை தற்போது ஆந்திராவை சேர்ந்த ஒரு தொழில் அதிபரின் கட்டுப்பாட்டில் உள்ளாராம். வாரிசு நடிகருடனான காதலை முறித்துக் கொள்ளவும் அந்த தொழில் அதிபரே காரணமாம். நடிகை பிரிந்து சென்றதை நினைத்து வாரிசு நடிகர் கூடுதலாக குடித்துவிட்டு புலம்புகிறாராம்.
Buzz is that a young actress has ditched her actor boyfriend for Andhra based businessman. The actor is reportedly drinking too much after the break up.