விபத்தில் இறந்த மனநலம் குன்றிய நண்பருக்கு இரங்கல் தெரிவித்த நடிகர் சிவா ..!!

Filmibeat Tamil 2018-01-18

Views 21.3K

பள்ளி காலத்தில் இருந்து தனக்கு தெரிந்த நபர் விபத்தில் சிக்கி பலியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார் நடிகர் சிவா. சி.எஸ். அமுதன் இயக்கத்தில் தமிழ் படம் 2.0 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவா. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே தெறிக்கிவிட்டனர். இதனால் படத்தை பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது. கடந்த 14ம் தேதி சிவா ட்வீட் ஒன்று போட்டிருந்தார்.

பள்ளி காலத்தில் இருந்து தனக்கு தெரிந்த பிரவீன் என்கிற 26 வயது வாலிபரை காணவில்லை என்றும், சற்று மனநலம் குன்றிய அவரை பார்த்தால் தகவல் அளிக்குமாறும் கேட்டு புகைப்படத்துடன் ட்வீட்டியிருந்தார் சிவா.


Actor Shiva tweeted that, 'Dear Friends, Thank you all for your support in helping us to find Pravin. Unfortunately, Pravin has met with an accident and is no more. Condolences to his family. RIP-Pravin. Thank you guys once again for your efforts.'

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS