Actor sarathkumar about new zealand incident.
நீயூசிலாந் நாட்டில் தொழுகையில் இருந்த அப்பாவி இஸ்லாமிய சகோதரர்களை மூர்க்கத்தனமாக இரக்கமின்றி சுட்டு வீழ்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது, இச்சம்பவத்தில் காயமுற்றவர்களுக்கும் மரணமடைந்தவர்களின்
குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை சரத்குமார் நடிகர் தெரிவித்துக் கொண்டார்.