பாதுஷா செய்வது எப்படி | Badusha Recipe | Boldsky

Boldsky 2018-01-12

Views 78

பாதுஷா புகழ்பெற்ற இந்திய இனிப்பு வகையாகும். இது விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகையின் போது செய்யப்படும் ஒரு விருப்பமான ரெசிபி ஆகும். இந்த பாதுஷாவை அப்படியே சர்க்கரை பாகுவில் ஊற வைத்து சாப்பிடும் போது அதன் உருகும் தன்மையும் தித்திக்கும் இனிப்பு சுவையும் உங்கள் நாக்கை சொட்டை போடச் செய்து விடும்.சரியான பதத்தில் மாவை பிசைந்து விட்டால் போதும் நல்ல மென்மையான பாதுஷாவை வீட்டிலேயே எளிதாக தயாரித்து விடலாம். இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

Badusha is a popular Indian sweet that is prepared during festivals. Watch the video and learn how to make balushahi. Here is a step-by-step procedure having images.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS