இயக்குநர் ராம்கோபால் வர்மா எப்போதும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாதவர். அவ்வப்போது ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு ட்ரெண்டாகி விடுவார். சில மாதங்களாக ட்விட்டரை விட்டு விலகி இருந்த அவர் கடந்த வாரம் தான் மீண்டும் ட்விட்டருக்கு வந்தார். இப்போது, ஆபாசப் பட நடிகை மியா மால்கோவை வைத்து ராம் கோபால் வர்மா இயக்கிய ஒரு படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் நடிகைகளின் அரை நிர்வாண புகைப்படங்களையும், அநாகரிகமான கருத்துகளையும் பகிர்ந்து வந்ததால் பலர் இவரைத் திட்டி வந்தனர். பிறகு சில மாதங்கள் ட்விட்டரை விட்டுச் சென்றவர் மீண்டும் இப்போது வந்திருக்கிறார்.
Ram Gopal Varma is a very controversial director. He has created so many cotnroversies already.., and now, he has created yet another one. An image of him directing porn actress mia malkova is doing the rounds on the net.