#Kadhalan
#KavithaSri
Kadhalan Movie fame Kavitha Sri Got arrested in illegal business
சென்னை ஈசிஆர் ரோட்டில் பண்ணை வீட்டில் நடிகையுடன் மதுவிருந்து நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதையடுத்து அந்த பண்ணை வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.