ரஜினியின் அதிரடி பிளான் ரெடி | வீடியோ | OneIndia Tamil

Oneindia Tamil 2017-12-23

Views 838

ரஜினிகாந்த் வரும் ஜனவரி 4-ஆம் தேதி புதுக்கட்சியை தொடங்குவார் என்ற தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக அவர் வரும் டிசம்பர் 26-ஆம் தேதி செய்தியாளர்களையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வருமாறு பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி தனது அரசியல் பிரவேசத்துக்கு அடிதளம் போட்டார்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். அவர் அதிகாரப்பூர்வமாக எப்போது அறிவிப்பார் என்று காத்திருந்தனர்.ரஜினிகாந்த் வரும் ஜனவரி 4-ஆம் தேதி புதுக்கட்சியை தொடங்குவார் என்ற தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக அவர் வரும் டிசம்பர் 26-ஆம் தேதி செய்தியாளர்களையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வருமாறு பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி தனது அரசியல் பிரவேசத்துக்கு அடிதளம் போட்டார்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். அவர் அதிகாரப்பூர்வமாக எப்போது அறிவிப்பார் என்று காத்திருந்தனர்.இதனிடையே பல்வேறு கட்சியினர் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது. இது வழக்கமான அவர் நடிகத்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன் அடிக்கப்படும் ஸ்டென்ட் என்றே விமர்சித்தனர். மேலும் அவர் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி அவரது பிறந்தநாளின் போது அறிவிப்பார் என்று எதிர்பார்த்து அவர் அன்றைய தினம் ஏதும் அறிவிக்காதது அரசியல் ஸ்டென்ட் என்பதை உறுதிப்படுத்துவதாகவே தெரிவித்தனர்.

Rajinikanth is going to meet press people on December 26. He will announce when he starts political party?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS