தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தை அடுத்து, அரசியல்ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திவருகிறார், நடிகர் ரஜினிகாந்த். ' தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரச்னைகளைத் தொகுத்துவருகிறார். வரும் டிசம்பர் மாதம் அவர் எடுக்கப்போகும் நடவடிக்கைகள், அரசியல் களத்தை அதிரவைக்கும்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
lets be patient for now rajini told to his advisor.