நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடக்க இருக்கிறது. இந்த போட்டி ஒருநாள் தொடரை முடிவு செய்யும் வல்லமை கொண்டதால் அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது . இந்த நிலையில் இந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பெரிய அளவில் நடக்க இருந்த சூதாட்டம் கடைசி நொடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி நேர சூதாட்ட புகார் காரணமாக பிசிசிஐ அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்த திடீர் புகார் காரணமாக இந்திய கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான பெரிய தலைகள் பலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த விசாரணையை விரைவில் தொடங்க இருக்கிறது பிசிசிஐ.
The second ODI match between India and New Zealand will be held to today in Pune. The curator of the pune pitch is asking money to make the pitch as that, it will favour the fast bowlers of one of the New Zealand teams. The team of sting operation group exposed the corruption scandal